Skip to main content

Posts

Featured

VAATHI COMING REMAKE VERSION IN TAMIL

             தமிழில்        திரையுலகில்       மிக  பிரபலமான      நடிகர்      விஜய் .   இவரின் சமீபத்திய     திரைப்படமான  மாஸ்டர்   திரைபடத்தில்     இடம்  பெற்ற   " வாத்தி   கம்மிங் "  என்ற  பாடல்  சமூக  வளைதளங்களில்   வைரலாகி  வருகிறது.       இதனை  தொடர்ந்து  பல  பாலிவுட்  நடிகர், நடிகை  களும்  தங்களது  instagram   (இன்ஸ்டாகிராம்)   பக்கத்தில்  பதிவிட்டு  வருகின்றனர்.   மேலும்   CORONA   நோயின்  விழிப்புணர்விற்க்காக   தற்போது   தமிழக  மருத்துவர்களும்   இந்த  வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம்   ஆடி  சமூக  வளைதளங்களில்  வைரலாகி   வருகிறது.     நமது  "inform  tamil"   YouTube  Channel   லில்  நேற்று   முன்தினம்   ஒரு  Video    upload   செய்துள்ளேன்.     அந்த  காணொளி  இதோ....                                   நன்றி!!

Latest Posts

SOLVE PC/LAPTOP LAGGING PROBLEM IN TAMIL

INFORM TAMIL BLOGS